Tamil Dictionary 🔍

கடன்கட்டு

kadankattu


மனப்பூர்வமல்லாத செய்கை. (W.) 2. Doing a thing for the sake of formality but not heartily; கடனாகக் கொடுக்கை. கடன் கட்டு வியாபாரம் அந்தக்கடையில் இல்லை. 1. Credit in account;

Tamil Lexicon


கடன், காவற்சாலை.

Na Kadirvelu Pillai Dictionary


--கடன்வழி, ''s.'' Doing a thing for form's sake, not cordially.

Miron Winslow


kaṭaṉ-kaṭṭu
n. id. +கட்டு-.
1. Credit in account;
கடனாகக் கொடுக்கை. கடன் கட்டு வியாபாரம் அந்தக்கடையில் இல்லை.

2. Doing a thing for the sake of formality but not heartily;
மனப்பூர்வமல்லாத செய்கை. (W.)

DSAL


கடன்கட்டு - ஒப்புமை - Similar