Tamil Dictionary 🔍

இக்கட்டு

ikkattu


இடுக்கண் ; நெருக்கடி ; வெல்லக்கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடுக்கண். இக்கட்டாம் வருவ தெல்லாம் (தண்டலை.88). 1. Trouble, difficulty; நெருக்கடி. 2. Straitened circumstances;

Tamil Lexicon


s. straits, calamity, misery, distress, poverty, இடுக்கண். இக்கட்டான நிலைமை, critical stage. இக்கட்டுக்குள்ளாக, to be involved in distress. எனக்கு மெத்த இக்கட்டாயிருக்கிறது, I am in great straits and want. இக்கட்டுப் பட, --அனுபவிக்க, to suffer calamity.

J.P. Fabricius Dictionary


, [ikkṭṭu] ''s.'' Straits, distress, strait ened circumstances, being straitened for room, poverty, இடுக்கண். 2. Impediment, obstacle, difficulty, தடை. ''(c.)'' அவன்மிக இக்கட்டுப்படுகிறான். He is greatly distressed.

Miron Winslow


ikkaṭṭu
n. [T.K.M. Tu. ikkaṭṭu.]
1. Trouble, difficulty;
இடுக்கண். இக்கட்டாம் வருவ தெல்லாம் (தண்டலை.88).

2. Straitened circumstances;
நெருக்கடி.

DSAL


இக்கட்டு - ஒப்புமை - Similar