கலனை
kalanai
காண்க : கலணை ; கலப்பை ; ஒன்றற்கமைந்த பல்வகை உறுப்புகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேணம். மேற்கலனையி னுக்க செம்மணி (காஞ்ப்பு. நகர.17). Horse-saddle; கலப்பை. (திவா.) 1. cf. hala. Plough; ஒன்றற்கமைந்த பல்வகை உறுப்புகள். (திவா.) 2. Parts, as of a sacrifice;
Tamil Lexicon
s. a plough; 2. the parts of a plough.
J.P. Fabricius Dictionary
, [klṉai] ''s.'' A plough, கலப்பை. 2. The parts of a plough, கலப்பையுறுப்பு. 3. A weapon shaped like a plough, அலாயுதம். ''(p.)''
Miron Winslow
kalaṉai
n.
1. cf. hala. Plough;
கலப்பை. (திவா.)
2. Parts, as of a sacrifice;
ஒன்றற்கமைந்த பல்வகை உறுப்புகள். (திவா.)
kalaṉai
n. khalīna. cf. கலணை.
Horse-saddle;
சேணம். மேற்கலனையி னுக்க செம்மணி (காஞ்ப்பு. நகர.17).
DSAL