கவனம்
kavanam
போர் ; படை ; கலக்கம் ; வெப்பம் ; கவிபாடுகை ; கருத்து ; வேகம் ; காடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலக்கம் (திவா.) 3. Perplexity, bewilderment வெப்பம் (திவா.) (சூடா.) 4. Heat கவிபாடுகை. இந்தக்கவனம் நன்றாயுள்ளது Art of composing poetry; வேகம். கவன வாம்பரி (கந்தபு. படையெழு. 18). 2. cf. javana. Swiftness, rapidity, velocity; காடு. (திவா). Forest, jungle; படை. (சூடா). 2. Army போர். (சூடா). 1. war கருத்து. உன்கவனத்தைச் செலுத்து. 1. Attention, care;
Tamil Lexicon
s. attention, care, heed, consideration, mental application, கருத்து; 2. paces of a horse; 3. rapidity; 4. army; 5. art of composing verses; 6. forest, jungle, காடு. கவனன், he that is swift. கவனமாய்க் கேட்க, to listen attentively. கவனமில்லாமை, neg. v. n. negligence.
J.P. Fabricius Dictionary
gavanam கவனம் attention, care, heed, consideration
David W. McAlpin
, [kvṉm] ''s.'' Attention, care, heed fulness, mindfulness, notice, intentness, mental application, observance, கருத்து. 2. ''(p.)'' Rapidity, celerity, velocity, சீக்கிரம். 3. The paces of a horse, குதிரைநடை. 4. Perplexity, bewilderment, கலக்கம். 5. Ve hemence, கடுப்பு. 6. Jungle, forest, desert, காடு. 7. Army, படை.
Miron Winslow
kavaṉam
n. cf. kadana.
1. war
போர். (சூடா).
2. Army
படை. (சூடா).
3. Perplexity, bewilderment
கலக்கம் (திவா.)
4. Heat
வெப்பம் (திவா.) (சூடா.)
kavaṉam
n. kavana.
Art of composing poetry;
கவிபாடுகை. இந்தக்கவனம் நன்றாயுள்ளது
kavaṉam
n. cf. gamana (K. gavana, M. kavva, Tu. gava.).
1. Attention, care;
கருத்து. உன்கவனத்தைச் செலுத்து.
2. cf. javana. Swiftness, rapidity, velocity;
வேகம். கவன வாம்பரி (கந்தபு. படையெழு. 18).
kavaṉam
n. cf. gahana.
Forest, jungle;
காடு. (திவா).
DSAL