Tamil Dictionary 🔍

கேந்திரித்தல்

kaendhirithal


கிரகம் கேந்திரம் பெற்று நிற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரகம் கேந்திரம்பெற்று நிற்றல். பொன்னவன் கேந்திரித்த புனிதலக்கினத்தில் (திருவிளை. உக்கிர. 25). To be in one of the houses in kēntiram, as a kirakam;

Tamil Lexicon


kēntiri-,
11. v. intr. id. (Astrol.)
To be in one of the houses in kēntiram, as a kirakam;
கிரகம் கேந்திரம்பெற்று நிற்றல். பொன்னவன் கேந்திரித்த புனிதலக்கினத்தில் (திருவிளை. உக்கிர. 25).

DSAL


கேந்திரித்தல் - ஒப்புமை - Similar