கந்திரி
kandhiri
ஒரு முகமதியப் பண்டிகை , நாகூரில் துருக்கர் கொண்டாடும் சிறப்புப் பண்டிகை ; பிச்சைக்காரன் ; வண்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிச்சைக்காரன். Madr. Beggar; ஒரு முகம்மதியபண்டிகை. (G. Tj. D. i, 243.) A Muhammadan festival held in honour of a deceased holy person as the annual festival held at Nagore in honour of the saint Mīrān Sahib;
Tamil Lexicon
s. (Hind) a Muhammadan festival; 2. a beggar, பிச்சைக்காரன் (Madras usage)
J.P. Fabricius Dictionary
, [kntiri] ''s.'' A feast of the Mussulmans.
Miron Winslow
kantiri
n. U. kandūrī.
A Muhammadan festival held in honour of a deceased holy person as the annual festival held at Nagore in honour of the saint Mīrān Sahib;
ஒரு முகம்மதியபண்டிகை. (G. Tj. D. i, 243.)
kantiri
n. U. kamtarin.
Beggar;
பிச்சைக்காரன். Madr.
DSAL