Tamil Dictionary 🔍

இந்திரி

indhiri


கிழக்கு ; செடிவகை ; நன்னாரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்னாரி. Indian sarsaparilla; கிழக்கு. இந்திரி முதற்றிசை யெட்டுங் கேட்டன (கம்பரா.வாலிவதை.9). The eastern cardinal direction, as Indra's quarter; செடிவகை. A sensitive-plant, l. sh., Mimosa hamata;

Tamil Lexicon


கிழக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


intiri
n. aindrī.
The eastern cardinal direction, as Indra's quarter;
கிழக்கு. இந்திரி முதற்றிசை யெட்டுங் கேட்டன (கம்பரா.வாலிவதை.9).

intiri
n.
A sensitive-plant, l. sh., Mimosa hamata;
செடிவகை.

intiri
n. cf. இந்திரகெந்தம்.
Indian sarsaparilla;
நன்னாரி.

DSAL


இந்திரி - ஒப்புமை - Similar