Tamil Dictionary 🔍

சந்திரி

sandhiri


பலவருஷங்களின் மாதந் தேதி முதலியவற்றின் குறிப்பு. Colloq. Almanac, calendar, usually of several years; சந்திரியோலையைக் கண்டு (இராமநா. அயோத். 2). See சந்திரகம், 3.

Tamil Lexicon


s. (Hind.) an almanac or a calender usually of several years.

J.P. Fabricius Dictionary


cantiri,
n. U. jantri.
Almanac, calendar, usually of several years;
பலவருஷங்களின் மாதந் தேதி முதலியவற்றின் குறிப்பு. Colloq.

cantiri,
n.
See சந்திரகம், 3.
சந்திரியோலையைக் கண்டு (இராமநா. அயோத். 2).

DSAL


சந்திரி - ஒப்புமை - Similar