Tamil Dictionary 🔍

கந்தாரம்

kandhaaram


கள் ; காந்தாரம் , ஓர் இசைப்பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பண். கந்தாரஞ்செய்து களிவண்டு முரன்றுபாட (சீவக. 1959). A musical mode; மது. தெறிப்ப விளைந்த தீங்கந்தாரம் (புறநா. 258, 2). A kind of intoxicating liquor;

Tamil Lexicon


kantāram
n. prob. kāntara.
A kind of intoxicating liquor;
மது. தெறிப்ப விளைந்த தீங்கந்தாரம் (புறநா. 258, 2).

kantāram
n. gāndhāra.
A musical mode;
ஒரு பண். கந்தாரஞ்செய்து களிவண்டு முரன்றுபாட (சீவக. 1959).

DSAL


கந்தாரம் - ஒப்புமை - Similar