Tamil Dictionary 🔍

கந்தவாரம்

kandhavaaram


அரண்மனையிலுள்ள அந்தப்புரம் , அரசன் தேவியிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரண்மனையிலுள்ள அந்தப்புரம். (திவா.) Ladies' apartments in a palace;

Tamil Lexicon


, [kntvārm] ''s.'' The private apart ments of women in a royal palace- Seraglio, அந்தப்புரம். ''(p.)''

Miron Winslow


kanta-vāram
n. prop. skandha + ā - vāra.
Ladies' apartments in a palace;
அரண்மனையிலுள்ள அந்தப்புரம். (திவா.)

DSAL


கந்தவாரம் - ஒப்புமை - Similar