Tamil Dictionary 🔍

கந்தாசாரம்

kandhaasaaram


காற்பாகம் மேல்வாரதாருக்கும் முக்காற்பாகம் குடிகட்குமாக ஒழங்கு செய்து இருவரும் சமபாகமாக வரி செலுத்தும் படி விடும் குத்தகை. (G, Sm. D. i, 242.) Lease in which the lessor reveices one-fourth, and the lessee three-fourths, of the produce, each party paying half the kist;

Tamil Lexicon


kantācāram
n. prob. கந்து + ஆசாரம்.
Lease in which the lessor reveices one-fourth, and the lessee three-fourths, of the produce, each party paying half the kist;
காற்பாகம் மேல்வாரதாருக்கும் முக்காற்பாகம் குடிகட்குமாக ஒழங்கு செய்து இருவரும் சமபாகமாக வரி செலுத்தும் படி விடும் குத்தகை. (G, Sm. D. i, 242.)

DSAL


கந்தாசாரம் - ஒப்புமை - Similar