காந்தாரம்
kaandhaaram
வடமேற்கு இந்திய நாடுகளுள் ஒன்று , ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று ; ஏழிசையுள் ஒன்று ; பாலையாழ்த்திறம் ; காடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏழிசைகளுள் ஒன்று. (பரத. இராக. 42.) 2. (Mus.) Third note of the gamut, one of cattacuram, q.v.; காடு. (திவா.) Jungle, forest wood; பாலையாழ்த்திறவகை. (சிலப். 8, 35, உரை.) 3. (Mus.) An ancient secondary melody-type of the pālai class; ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. காந்தாரமென்னுங் கழிபெருநாட்டு (மணி. 9, 12). 1. Kandahar, a country north-east of Peshawar, one of 56 tēcam, q.v.;
Tamil Lexicon
s. a country, Kandahar; 2. (mus.) third note of the gamut; 3. a kind of tune, ஓர் பண்; 4. a kind of guitar, யாழ்த்திறம்; 5. jungle, forest, wood. காந்தாரி, the daughter of the king of Khandahar, the mother of Duryodhana; 2. a hard-hearted cruel woman.
J.P. Fabricius Dictionary
சாரல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kāntāram] ''s.'' The name of the country; Kandahar, between northern India and Persia, ஓர்தேயம். 2. Melody, music of sing ing, ஓர்பண். 4. A kind of guitar, குறிஞ்சி யாழ்த்திறம். Wils. p. 288.
Miron Winslow
kāntāram
n. Gāndhāra.
1. Kandahar, a country north-east of Peshawar, one of 56 tēcam, q.v.;
ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. காந்தாரமென்னுங் கழிபெருநாட்டு (மணி. 9, 12).
2. (Mus.) Third note of the gamut, one of cattacuram, q.v.;
ஏழிசைகளுள் ஒன்று. (பரத. இராக. 42.)
3. (Mus.) An ancient secondary melody-type of the pālai class;
பாலையாழ்த்திறவகை. (சிலப். 8, 35, உரை.)
kāntāram
n. kāntāra.
Jungle, forest wood;
காடு. (திவா.)
DSAL