Tamil Dictionary 🔍

கந்தரம்

kandharam


கழுத்து ; மேகம் ; மலைக்குகை ; புனமுருங்கைமரம் ; கடற்பாசி ; கற்கடகபாடாணம் ; தீமுறுகற் பாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகம். (திவா.) 2. Cloud; . 3. See கர்க்கடகபாஷாணம். (W.) கழத்து. பிறுகுடி நாப்பண் ணொரு பெருங்கந்தரம் (ஞானா. 9, 10). 1. Neck; . 4. A prepared arsenic. See தீழறுகல். (W.) கடற்பாசி. (W.) 2. Sponge; அழகு. (அரு. நி.) Beauty; மலைக்குகை, கந்தரத்தினிலிருள் (சிவப். பிரபந். சோணசை. 15). Mountain cave; . 1. Three-leaved Indigo. See புனமுருங்கை. (மலை.)

Tamil Lexicon


s. (கம்+தரம்) the neck; 2. cloud, மேகம்; 3. a cave, குகை.

J.P. Fabricius Dictionary


, [kantaram] ''s.'' The neck, கழுத்து. 2. A natural cave, மலைக்குகை. 3. A cloud, மேகம். Wils. p. 187. GANT'HARA. ''(p.)''

Miron Winslow


kantaram
n. cf. gamdhaka.
1. Three-leaved Indigo. See புனமுருங்கை. (மலை.)
.

2. Sponge;
கடற்பாசி. (W.)

3. See கர்க்கடகபாஷாணம். (W.)
.

4. A prepared arsenic. See தீழறுகல். (W.)
.

kantaram
n. kam-dhara.
1. Neck;
கழத்து. பிறுகுடி நாப்பண் ணொரு பெருங்கந்தரம் (ஞானா. 9, 10).

2. Cloud;
மேகம். (திவா.)

kantaram
n. kandara.
Mountain cave;
மலைக்குகை, கந்தரத்தினிலிருள் (சிவப். பிரபந். சோணசை. 15).

kantaram
n.
Beauty;
அழகு. (அரு. நி.)

DSAL


கந்தரம் - ஒப்புமை - Similar