கந்தானனசிரம்
kandhaananasiram
முன்னும் பின்னும் மாறிமாறிப் பார்க்கும் சிரவபிநயம். (பரத. பாவ. 76.) (Nāṭya.) A gesture in dancing consisting in turning the head alternately, so as to be able to see forwards and backwards;
Tamil Lexicon
kantāṉaṉa-ciram
n. skanda + ānana +.
(Nāṭya.) A gesture in dancing consisting in turning the head alternately, so as to be able to see forwards and backwards;
முன்னும் பின்னும் மாறிமாறிப் பார்க்கும் சிரவபிநயம். (பரத. பாவ. 76.)
DSAL