கந்தருவநகரம்
kandharuvanakaram
வானத்தில் தோன்றிமறையும் நகரம். இவ்வுலகங் கந்தருவநகரமும் புன்கனவும் போலாம் (பிரபோத. 43, 5). Clouds, sometimes imagined to be the city of the Gandharvas in the sky;
Tamil Lexicon
kantaiuva-nakaram
n.gandharva +.
Clouds, sometimes imagined to be the city of the Gandharvas in the sky;
வானத்தில் தோன்றிமறையும் நகரம். இவ்வுலகங் கந்தருவநகரமும் புன்கனவும் போலாம் (பிரபோத. 43, 5).
DSAL