Tamil Dictionary 🔍

கந்தருவர்

kandharuvar


பதினெட்டுத் தேவசாதியுள் ஒரு வகையார் ; இசைவல்ல சிறுகுடைத் தேவகுலத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினெண்கணத்துள் ஒரு தொகுதியார். (திவா.) Gandharvas, a celestial group of singers, one of patiṉeṇ-kaṇam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Celestial choristers, a class of supernals inhabiting Swerga, or Indra's heaven, தேவசாதியிலோர்வகையார். Wils. p. 181. GANTHARUVA.

Miron Winslow


kantaruvar
n. gandharva.
Gandharvas, a celestial group of singers, one of patiṉeṇ-kaṇam, q.v.;
பதினெண்கணத்துள் ஒரு தொகுதியார். (திவா.)

DSAL


கந்தருவர் - ஒப்புமை - Similar