கந்துகம்
kandhukam
பந்து ; குதிரை ; குறுநில மன்னரின் குதிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுநிலமன்னர் ஏறுங் குதிரை. (திவா.) 2. Riding house of a petty chief; பந்து கந்துகக்கருத்தும் (மணி. 2, 22). Ball for play; குதிரை. (திவா.) 1. Horse;
Tamil Lexicon
s. a ball for play, பந்து; 2. a horse, குதிரை, the riding horse of a petty chief.
J.P. Fabricius Dictionary
, [kantukam] ''s.'' A ball for play, பந்து. Wils. p. 187.
Miron Winslow
kantukam
n. kanduka.
Ball for play;
பந்து கந்துகக்கருத்தும் (மணி. 2, 22).
kantukam
n. cf. gandharva.
1. Horse;
குதிரை. (திவா.)
2. Riding house of a petty chief;
குறுநிலமன்னர் ஏறுங் குதிரை. (திவா.)
DSAL