Tamil Dictionary 🔍

கஸ்தூரி

kassthoori


வேலமரவகை. (Nels.) 1. A kind of tree, m. tr., Acacia farnesiana; சேலைவகை. கஸ்தூரிமடி. 2. A kind of saree; . See கஸ்தூரிமான். கஸ்தூரிமானின் நாபியினின்று எடுக்கப்படும் வாசனைப்பொருள். (பதார்த்த. 1081.) 1. Musk, animal perfume supposed to come out of the navel of the musk deer, of which there are five kinds, viz., கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை; கழுதைப்பால். Madr. 3. Ass's milk;

Tamil Lexicon


kastūri
n. kastūtī.
1. Musk, animal perfume supposed to come out of the navel of the musk deer, of which there are five kinds, viz., கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை;
கஸ்தூரிமானின் நாபியினின்று எடுக்கப்படும் வாசனைப்பொருள். (பதார்த்த. 1081.)

See கஸ்தூரிமான்.
.

kastūri
n.
1. A kind of tree, m. tr., Acacia farnesiana;
வேலமரவகை. (Nels.)

2. A kind of saree;
சேலைவகை. கஸ்தூரிமடி.

3. Ass's milk;
கழுதைப்பால். Madr.

DSAL


கஸ்தூரி - ஒப்புமை - Similar