Tamil Dictionary 🔍

கத்திரு

kathiru


கர்த்தா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கர்த்தா, நுவல்கத்திருவொடு போத்திருவே (தேவா. சூ. 37). Agent, doer, maker, creator;

Tamil Lexicon


s. an agent, doer, maker, creator. கர்த்தா.

J.P. Fabricius Dictionary


kattiru
n. kartṟ.
Agent, doer, maker, creator;
கர்த்தா, நுவல்கத்திருவொடு போத்திருவே (தேவா. சூ. 37).

DSAL


கத்திரு - ஒப்புமை - Similar