Tamil Dictionary 🔍

கத்துரு

kathuru


கர்த்தா ; ஆளுவோன் ; படைப்போன் ; ஆதிசேடன் தாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காசியபழனிவர் மனைவி. (கம்பரா. சாயுகாண். 29.) Kadrū, daughter of Dakṣa, wife of Kāšyapa and mother of the Nāgās;

Tamil Lexicon


s. an agent; 2. the mother of Adisesha. கத்துருத்துவம், the act of conducting or managing; power to conduct.

J.P. Fabricius Dictionary


, [katturu] ''s.'' An agent, a maker, a doer, கர்த்தா. Wils. p. 196. KARTTRU. 2. The mother of ஆதிசேஷன், ஆதிசேடன்தாய். Wils. p. 186. KADRU.

Miron Winslow


katturu
n. kadru.
Kadrū, daughter of Dakṣa, wife of Kāšyapa and mother of the Nāgās;
காசியபழனிவர் மனைவி. (கம்பரா. சாயுகாண். 29.)

DSAL


கத்துரு - ஒப்புமை - Similar