Tamil Dictionary 🔍

கதைவிடுதல்

kathaividuthal


பொய்ச்செய்தி எழுப்புதல் ; இரகசியம் வெளிவரும்படி தந்திரமாய்ச் சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய் வதந்தி எழப்புதல். 1. To tell a false story for some sinister end; இரகசியம் வெளியேவரும்படி தந்திரமாய் வார்த்தை சொல்லுதல். கதை விட்டுக் கதையறிய. 2. To tell something pleasing to one in order to put him in good humour and fish out secrets from him;

Tamil Lexicon


katai-viṭu-
v. intr. id. +. (J.)
1. To tell a false story for some sinister end;
பொய் வதந்தி எழப்புதல்.

2. To tell something pleasing to one in order to put him in good humour and fish out secrets from him;
இரகசியம் வெளியேவரும்படி தந்திரமாய் வார்த்தை சொல்லுதல். கதை விட்டுக் கதையறிய.

DSAL


கதைவிடுதல் - ஒப்புமை - Similar