குதிரைவிடுதல்
kuthiraividuthal
குதிரையைச் சரியாக விடுதல் ; குதிரைப் பந்தயம் விடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரையைச் சாரியாகவிடுதல். 1. To set off in a gallop or trot; குதிரைப்பந்தயம் விடுதல். (W.) 2. To compete in a horse-race;
Tamil Lexicon
kutirai-viṭu-,
v. intr. id. +.
1. To set off in a gallop or trot;
குதிரையைச் சாரியாகவிடுதல்.
2. To compete in a horse-race;
குதிரைப்பந்தயம் விடுதல். (W.)
DSAL