Tamil Dictionary 🔍

துழவுதல்

thulavuthal


. 1.See துழாவு-. வழையமை சாரல் கமழத் துழைஇ (மலைபடு. 181). சூழவருதல். மாதிரந் துழவுங் கவலை நெஞ்சத்து (புறநா. 174). 2. To pass through, review in mind, cast about one;

Tamil Lexicon


tuḻavu-,
5 v. tr.
1.See துழாவு-. வழையமை சாரல் கமழத் துழைஇ (மலைபடு. 181).
.

2. To pass through, review in mind, cast about one;
சூழவருதல். மாதிரந் துழவுங் கவலை நெஞ்சத்து (புறநா. 174).

DSAL


துழவுதல் - ஒப்புமை - Similar