கதுப்புளி
kathuppuli
முக்கவருள்ள சூட்டுக்கோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முக்கவருள்ள சூட்டுக் கோல். (W.) A three-pronged iron instrument used in branding across the breasts of children for curing them of atrophy;
Tamil Lexicon
s. a forked iron instrument with which children are burnt in their breast for curing them of atrophy, கதுப்புளிக்கோல்.
J.P. Fabricius Dictionary
முக்கவருள்ள சூட்டுக்கோல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ktuppuḷi] ''s.'' A three-pronged iron instrument with which the breast of chil dren is seared for the cure of atrophy, முக்கருவுள்ளசூட்டுக்கோல்.
Miron Winslow
katuppuḷi
n. perh. கதிர்ப்பு + உளி.
A three-pronged iron instrument used in branding across the breasts of children for curing them of atrophy;
முக்கவருள்ள சூட்டுக் கோல். (W.)
DSAL