Tamil Dictionary 🔍

கது

kathu


வடு ; வெடிப்பு , மலைப்பிளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடு. கதுவா யெஃகின் (பதிற்றுப். 45, 4). 1. Cicatrice, scar; மலைப்பிளப்பு. கதுப்புகுந் துறங்குபு கழதுஞ் சோர்ந்தவே (சூளா. கல்யா. 234). 2. Mountain cleft;

Tamil Lexicon


s. cicatrice, scar. வடு; 2. cleft in a mountain, மலைப்பிளப்பு.

J.P. Fabricius Dictionary


, [ktu] ''s.'' A cicatrice, a wart, வடு. 2. A fissure, a crack, a rupture, வெடிப்பு. (சது.) ''(p.)''

Miron Winslow


katu
n. கதவு-.
1. Cicatrice, scar;
வடு. கதுவா யெஃகின் (பதிற்றுப். 45, 4).

2. Mountain cleft;
மலைப்பிளப்பு. கதுப்புகுந் துறங்குபு கழதுஞ் சோர்ந்தவே (சூளா. கல்யா. 234).

DSAL


கது - ஒப்புமை - Similar