தும்பை
thumpai
ஒரு செடிவகை ; போர் செய்வோர்அணியும் அடையாளமலை ; போர் ; தும்பைத்திணை ; கூட்டம் ; வெற்றிலை ; ஒரு மீன்வகை ; தானியவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 6. See தும்பைத்திணை. (தொல். பொ. 70.) செடிவகை. 2. Bitter toombay, a common weed, Leucas aspera; செடிவகை. 4. Black gaub, l. tr., Diospyros tomentosa; . 3. Flower toombay. See காசித்தும்பை. போர். (பிங்.) தேவரை மேனாள் தும்பையின்றலை துரந்தது (கம்பரா. பிரமா. 113). 7. Battle; கூட்டம். (W.) 8. Assembly, crowd; ஒருவகைத் தானியம். தும்பையென்றும் வாய்வகுக்குஞ் சாமியென்றும் (நெல்விடு. 170). A kind of grain; வெற்றிலை. (மலை.) 1. Betel leaf; மீன்சாதிவகை. (W.) 2. cf.தும்பி2. A genus of fish, Pterois; பெருவீரச் செயல்புரிவதன்குறியாக வீரர் போரிலணியும் அடையாளப்பூ. தொடியணிதோ ளாடவர் தும்பைபுனைய (பு. வெ. 19,2). 5. A garland of flowers worn by warriors when engaged in battle, as a mark of their valour; செடிவகை. (பதார்த்த. 557.) 1. White dead nettle, Leucas;
Tamil Lexicon
s. a flowering plant, phlomis; 2. a fish of two species one large, and the other small, 3. assembly, crowd, கூட்டம்; 4. betel leaf, வெற்றிலை; 5. war, fighting, போர் செய்தல். கறித்தும்பை, பேய்த்-, கழுதைத்-, etc., different kinds of it. தும்பைமாலை, one of the 8 kinds of garlands worn by warriors in battle; 2. a panegyric on one who being crowned with a தும்பை wreath fought his enemy.
J.P. Fabricius Dictionary
, [tumpai] ''s.'' A flowering shrub of several species, ஓர்பூடு. 2. A creeper with edible fruit, called also கறித்தும்பை. ''(c.)'' 3. One of the eight kinds of garlands worn by warriors in battle, போர்செய்வோர் அணியும் மாலை. 4. ''[prov.]'' A fish of two species, one large, the other small, ஓர்மீன். 5. (சது.) Assemblage, assembly, crowd, கூட் டம். 6. Betel-leaf, வெற்றிலை. 7. War, fighting, போர்செய்தல்.--The species of the flowering தும்பை are; கவிழ்தும்பை, Borago Ind. ''L;'' கழுதைத்தும்பை, Borago Zeylan, ''L;'' காசித்தும்பை, பேய்த்தும்பை, Phlomis Zeylanica. ''L.'' Of the running தும்பை, there are two species, கறித்தும்பை or காய்த்தும்பை. a fruit bearing தும்பை and பூத்தும்பை, a flowering creeper. தும்பைப்பூப்போலேசாதம். Rice as white and fine as தும்பை flowers.
Miron Winslow
tumpai,
n. [T. tumma. K. tumbe.]
1. White dead nettle, Leucas;
செடிவகை. (பதார்த்த. 557.)
2. Bitter toombay, a common weed, Leucas aspera;
செடிவகை.
3. Flower toombay. See காசித்தும்பை.
.
4. Black gaub, l. tr., Diospyros tomentosa;
செடிவகை.
5. A garland of flowers worn by warriors when engaged in battle, as a mark of their valour;
பெருவீரச் செயல்புரிவதன்குறியாக வீரர் போரிலணியும் அடையாளப்பூ. தொடியணிதோ ளாடவர் தும்பைபுனைய (பு. வெ. 19,2).
6. See தும்பைத்திணை. (தொல். பொ. 70.)
.
7. Battle;
போர். (பிங்.) தேவரை மேனாள் தும்பையின்றலை துரந்தது (கம்பரா. பிரமா. 113).
8. Assembly, crowd;
கூட்டம். (W.)
tumpai,
n.
1. Betel leaf;
வெற்றிலை. (மலை.)
2. cf.தும்பி2. A genus of fish, Pterois;
மீன்சாதிவகை. (W.)
tumpai
n.
A kind of grain;
ஒருவகைத் தானியம். தும்பையென்றும் வாய்வகுக்குஞ் சாமியென்றும் (நெல்விடு. 170).
DSAL