Tamil Dictionary 🔍

காதம்பம்

kaathampam


அன்னப்பறவைவகை ; கானாங்கோழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னப்புள்வகை. (W.) 1. A kind of swan with dark grey wings; கானாங்கோழி. (பிங்.) 2. A kind of wood-fowl with long legs;

Tamil Lexicon


, [kātampam] ''s.'' A variety of sweet singing swan, இனிதாகப்பாடும் அன்னம். (சது.

Miron Winslow


kātampam
n. kādamba.
1. A kind of swan with dark grey wings;
அன்னப்புள்வகை. (W.)

2. A kind of wood-fowl with long legs;
கானாங்கோழி. (பிங்.)

DSAL


காதம்பம் - ஒப்புமை - Similar