தாலபுலாகநியாயம்
thaalapulaakaniyaayam
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் வழக்குப்போல ஒன்றன் ஒருபுடைத் தன்மையிலிருந்து அதன் முழு நிலையையும் அறியும் முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருபானைச் சோற்றிற்கு ஓர் அவிழைப் பதம்பார்ப்பதுபோல ஒன்றன் ஒருபுடைத்தன்மையிலிருந்து அதன் முழுநிலையையும் அறியும் நெறி. (சிவசம.24.) The nyāya of boiled rice in a cooking vessel, illustrating the principle that the condition of the whole may be inferred from that of a part;
Tamil Lexicon