கதகதெனல்
kathakathenal
வெப்பமாதல் குறிப்பு ; ஒலிக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உஷ்ணமாதற்குறிப்பு. கதகதென்றெரியுதெ காமாக்கினி (இராமநா. ஆராணி. 8). 1. Being hot from fever or from the closeness of a crowded room; குளிரில்லாமல் சௌகரியமாயிருத்தற்குறிப்பு. மழைக் காலத்தில் கூரை வீடு கதகதப்பாயிருக்கும். 2. State of being cosy and warm; ஓர் ஒலிக்குறிப்பு. (W.) 3. Sound produced in boiling, as a liquid, in flowing, as water from a sluice; in gushing, as blood from the artery;
Tamil Lexicon
v. n. sounding as liquids in boiling; 2. feeling slight warmth as in low fever. உடம்பு கதகதென்றிருக்கிறது, the body is warm or heated.
J.P. Fabricius Dictionary
, [ktkteṉl] ''v. noun.'' Sounding as a liquid in boiling--as water flowing from a sluice, or blood issuing from a vein, &c., ஒலிக்குறிப்பு. உடம்புகதகதென்றிருக்கிறது. The body is heated. தண்ணீர்கதகதென்றிருக்கிறது. The water is bubbling through heat.
Miron Winslow
kaka-kateṉal
n. Onom
1. Being hot from fever or from the closeness of a crowded room;
உஷ்ணமாதற்குறிப்பு. கதகதென்றெரியுதெ காமாக்கினி (இராமநா. ஆராணி. 8).
2. State of being cosy and warm;
குளிரில்லாமல் சௌகரியமாயிருத்தற்குறிப்பு. மழைக் காலத்தில் கூரை வீடு கதகதப்பாயிருக்கும்.
3. Sound produced in boiling, as a liquid, in flowing, as water from a sluice; in gushing, as blood from the artery;
ஓர் ஒலிக்குறிப்பு. (W.)
DSAL