Tamil Dictionary 🔍

கண்ணிமை

kannimai


கண்ணிதழ் ; ஒரு மாத்திரைக் கால அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருமாத்திரைக் காலவளவு. கண்ணிமை நொடியென (தொல். எழுத். 7). 2. Eye-wink, moment as measured by a wink; கண்ணிதழ். 1. Eyelid;

Tamil Lexicon


kaṇ-ṇ-imai
n. கண்+. [K. kaṇṇime, M. kaṇṇima.]
1. Eyelid;
கண்ணிதழ்.

2. Eye-wink, moment as measured by a wink;
ஒருமாத்திரைக் காலவளவு. கண்ணிமை நொடியென (தொல். எழுத். 7).

DSAL


கண்ணிமை - ஒப்புமை - Similar