Tamil Dictionary 🔍

கண்மலர்

kanmalar


மலர்போன்ற கண் ; ஓர் அணிகலன் ; விக்கிரகங்கட் கணியும் விழிமலர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலர்போன்ற கண். 1. Eye comparable to a flower; விக்கிரகங்கட்கு அணியும் விழிமலர். (S.I.I. ii, 340.) 2. An ornament resembling the eye made of gold or silver and put on an idol;

Tamil Lexicon


ஒருபணி, கண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An ornament for the eyes of an idol, a gold or silver orna ment to be placed over the eye of an idol and devoted to the temple, விக்கிரகங்க ட்கணியும்விழிமலர்.

Miron Winslow


kaṇ-malar
n. id. +.
1. Eye comparable to a flower;
மலர்போன்ற கண்.

2. An ornament resembling the eye made of gold or silver and put on an idol;
விக்கிரகங்கட்கு அணியும் விழிமலர். (S.I.I. ii, 340.)

DSAL


கண்மலர் - ஒப்புமை - Similar