Tamil Dictionary 🔍

கண்ணேணி

kannaeni


கணுக்களிலே அடிவைத்து மலை முதலியலற்றில் ஏறிச்செல்லும்படி அமைத்துள்ள மூங்கில் , கணுக்களைப் படிகளாகக் கொண்ட மூங்கிலேணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணுக்களிலே அடிவைத்து மலை முதலியவற்றில் ஏறிச்செல்லும்படி யமைத்துள்ள மூங்கில். (புறநா.105, உரை.) A single bamboo pole used as a ladder in climbing up hills etc., its nodes serving as rungs;

Tamil Lexicon


மூங்கிலேணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' See கண்.

Miron Winslow


kaṇ-ṇ-ēṇi
n. id.+.
A single bamboo pole used as a ladder in climbing up hills etc., its nodes serving as rungs;
கணுக்களிலே அடிவைத்து மலை முதலியவற்றில் ஏறிச்செல்லும்படி யமைத்துள்ள மூங்கில். (புறநா.105, உரை.)

DSAL


கண்ணேணி - ஒப்புமை - Similar