கண்ணாணி
kannaani
கருவிழி ; உரையாணி ; மலவாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருவிழி. கண்ணயாகவிறே காண்பது (ஈடு, 4, 7, 4). Pupil of the eye; குதம். விண்டுமுறைபாயுருக் கண்ணாணியாகும் (உடலறிவி. 5). Anus; உரையாணி. கண்ணாணியாகக் கண்டு தந்த பொன்னுக்கு (பாடு. 78, 2). Touch-needle;
Tamil Lexicon
kaṇ-ṇāṇi
n. id. +.
Pupil of the eye;
கருவிழி. கண்ணயாகவிறே காண்பது (ஈடு, 4, 7, 4).
Kaṇ-ṇāṇi
n. கண்+நாண்-.
Anus;
குதம். விண்டுமுறைபாயுருக் கண்ணாணியாகும் (உடலறிவி. 5).
kaṇ-ṇ-āṇi
n. id.+ ஆணி.
Touch-needle;
உரையாணி. கண்ணாணியாகக் கண்டு தந்த பொன்னுக்கு (பாடு. 78, 2).
DSAL