கண்ணெறி
kanneri
கண்ணூறு ; தோற்கருவிகளை வாசித்தல் ; நேத்திரப்புண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்லெறிக்குத் தப்பினாலும் கண்ணெறிக்குத் தப்பக்கூடாது. 1. See கண்ணூறு. தோற்கருவிகளை வாசிக்கை. தண்ணுமைக் கருவிக் கண்ணெறி தெரிவோர் (மணி. 19, 82). 2. Skilful playing on the drum; நேத்திரப்புண். 3. Corneal ulcer;
Tamil Lexicon
kaṇ-ṇ-eṟi
n. id. +.
1. See கண்ணூறு.
கல்லெறிக்குத் தப்பினாலும் கண்ணெறிக்குத் தப்பக்கூடாது.
2. Skilful playing on the drum;
தோற்கருவிகளை வாசிக்கை. தண்ணுமைக் கருவிக் கண்ணெறி தெரிவோர் (மணி. 19, 82).
3. Corneal ulcer;
நேத்திரப்புண்.
DSAL