கண்ணறை
kannarai
அகலம் ; குருடு ; வன்னெஞ்சு ; சிறு அறை ; வட்டத்துளை ; வலை முதலியவற்றின் கண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுதகவறை. Loc. 8. Cavity in a moulding, fluting, groove; அகலம். (திவா.) 1. Breadth, width; வலை முதலியவற்றின் கண். (W.) 6. Mesh of a net, interstice in rattan work; தேன்கூடு முதலியவற்றின் அறை. (W.) 7. Cell in a honeycomb, in a whiteants' nest; வன்னெஞ்சு. (W.) 4. Pitilessness, hard-heartedness; துவாரம். (J.) 5. Hole, crevice, chink, orifice; குருடு. கண்ணறையன். (தேவா. 678, 9). 2. Blindness; குரு-டன்-டி. கண்ணறைமன்னன் (பாரத. நான்காம். 41). 3. Blind person;
Tamil Lexicon
, ''s.'' Breadth, width, அ கலம். 2. ''[prov.]'' Hole, crevice, chink, orifice, cell, &c., வட்டத்துவாரம். 3. Mesh of a net, interstice of ratan work, &c., வலைமுதலியவற்றின்கண். 4. Cell in a honey comb, white ants' nests, &c., தேன்கூட்ட றை. 5. Blindness, குருடு. 6. Pitilessness, hard-heartedness, inexorableness, வன் னெஞ்சு. ஊறாவன்பிற்கண்ணறைமன்னனொருதேவி. The wife of the unrelenting blind sovereign (D'hritarashtra). (பாரதம்.)
Miron Winslow
kaṇ-ṇ-aṟai
n. id. அறு-.
1. Breadth, width;
அகலம். (திவா.)
2. Blindness;
குருடு. கண்ணறையன். (தேவா. 678, 9).
3. Blind person;
குரு-டன்-டி. கண்ணறைமன்னன் (பாரத. நான்காம். 41).
4. Pitilessness, hard-heartedness;
வன்னெஞ்சு. (W.)
5. Hole, crevice, chink, orifice;
துவாரம். (J.)
6. Mesh of a net, interstice in rattan work;
வலை முதலியவற்றின் கண். (W.)
7. Cell in a honeycomb, in a whiteants' nest;
தேன்கூடு முதலியவற்றின் அறை. (W.)
8. Cavity in a moulding, fluting, groove;
எழுதகவறை. Loc.
DSAL