கண்ணெறிதல்
kannerithal
விரும்புதல் ; கடைக்கண்ணால் பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரும்புதல். 2. To like கடைக்கண்ணாற் பார்த்தல். 1.To glance out of the corner of the eye;
Tamil Lexicon
kaṇ-ṇ-eṟi-
v. intr. id.+. (யாழ். அக.)
1.To glance out of the corner of the eye;
கடைக்கண்ணாற் பார்த்தல்.
2. To like
விரும்புதல்.
DSAL