Tamil Dictionary 🔍

கட்டுப்பிடித்துப்பார்த்தல்

kattuppitithuppaarthal


kaṭṭu-p-pitittu-p-pār-
v. intr. id. +.
1. To ascertain the origin and cure of a disease by divination;
வியாதிமூலம் முதலியன அறியக் குறிகேட்டல். (W.)

2. To try to practise severe economy;
செலவை மிகவும் சுருக்க எத்தனித்தல். Loc.

DSAL


கட்டுப்பிடித்துப்பார்த்தல் - ஒப்புமை - Similar