கண்ணிலி
kannili
கண்ணில்லாதவன் , குருடன் ; எறும்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணில்லாதவ-ன்-ள். கண்ணிலி குமரன் வெம்பி (பாரத பதின்மூன். 91). Blind person எறும்பு. (யாழ். அக.) Ant;
Tamil Lexicon
, ''s.'' A blind person, குரு டன். 2. ''(p.)'' Dhritarashtra, திரிதராட் டிரன்.
Miron Winslow
kaṇ-ṇ-ili
n. id.+.
Blind person
கண்ணில்லாதவ-ன்-ள். கண்ணிலி குமரன் வெம்பி (பாரத பதின்மூன். 91).
kaṇ-ṇ-ili
n. கண்+.
Ant;
எறும்பு. (யாழ். அக.)
DSAL