Tamil Dictionary 🔍

எண்ணிலி

yennili


எண்ணில் அடங்காதது , அளவற்றது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்ணிலடங்காது. எண்ணிலி யாகிய சித்திகள் வந்து (திருவாச. 49, 5). That which is beyond computation;

Tamil Lexicon


eṇ-ṇ-ili
n. எண்1+.
That which is beyond computation;
எண்ணிலடங்காது. எண்ணிலி யாகிய சித்திகள் வந்து (திருவாச. 49, 5).

DSAL


எண்ணிலி - ஒப்புமை - Similar