கண்ணாதல்
kannaathal
கருத்து வைத்தல் ; அருமையாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருமையாதல். என்கண்ணான குழந்தை. 2. To be as precious as the eye; கருத்துவைத்தல். கருமமே கண்ணாயினார் (நீதிநெறி. 53). 1. To be intently bent upon, mindful;
Tamil Lexicon
kaṇṇa-
v. intr. id. +.
1. To be intently bent upon, mindful;
கருத்துவைத்தல். கருமமே கண்ணாயினார் (நீதிநெறி. 53).
2. To be as precious as the eye;
அருமையாதல். என்கண்ணான குழந்தை.
DSAL