Tamil Dictionary 🔍

கண்ணராவி

kannaraavi


துன்பநிலை , துயரம் ; கேவல நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கஷ்டநிலை. 1. Pitiable condition, misfortune; துக்கம். 2. Sorrow, grief;

Tamil Lexicon


kaṇṇarāvi
n. T. kannaṟa.
1. Pitiable condition, misfortune;
கஷ்டநிலை.

2. Sorrow, grief;
துக்கம்.

DSAL


கண்ணராவி - ஒப்புமை - Similar