Tamil Dictionary 🔍

அண்ணாவி

annaavi


கற்பிக்கும் ஆசிரியன் ; நட்டுவன் ; தமையன் ; புலவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமையன். 1. Elder brother; கூத்துத்தலைவன். Colloq. 2. Dancing master, director of theatrical performances; உபாத்தியாயர். அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்னசெய்வான்? Colloq. 1. Teacher; அதிகாரி. Colloq. 3. Master, superior, one in authority; புலவன். 2. Poet;

Tamil Lexicon


அண்ணாவியார், s. an elderly person, teacher, master, உபாத்தி யாயர்; 2. a master, one in authority, அதிகாரி.

J.P. Fabricius Dictionary


, [aṇṇāvi] ''s. [prov.]'' A teacher, உவாத்தி.

Miron Winslow


aṇṇāvi
n. அண்+ஆள்-. [M.aṇṇāvi.]
1. Teacher;
உபாத்தியாயர். அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்னசெய்வான்? Colloq.

2. Dancing master, director of theatrical performances;
கூத்துத்தலைவன். Colloq.

3. Master, superior, one in authority;
அதிகாரி. Colloq.

aṇṇāvi
n. அண்+ஆள்-. (யாழ். அக.)
1. Elder brother;
தமையன்.

2. Poet;
புலவன்.

DSAL


அண்ணாவி - ஒப்புமை - Similar