Tamil Dictionary 🔍

கண்ணாடி

kannaati


உருவங்காட்டி , எண்வகை மங்கலப் பொருள்களுள் ஒன்று , முகம் பார்க்கும் கண்ணாடி ; மூக்குக் கண்ணாடி ; மின்மினி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூக்குக்கண்ணாடி. Colloq. 4. Spectacles; முகம்பார்க்கும் கண்ணாடி. 3. Looking glass; உருவம் பிரதிவிம்பிக்கும் படிமக்கலம். (சீவக. 2327). 1. Mirror made of burnished gold or of any polished metal; மின்மினி (பச். மூ.) Glowworm கண்ணாடியாலான பொருள். 2. Glass things;

Tamil Lexicon


s. (கண்) glass in general; a looking glass; 3. spectacles. கண்ணாடிச்சுவர், a small wall with apertures. கண்ணாடிபார்க்க, to look into a looking glass. கண்ணாடிப் பலகை, a plank with a peeping hole. கண்ணாடியாயிருக்க, to be transparent, to be very pleasing. சூரியகாந்திக் கண்ணாடி, a burning glass. தூரதிஷ்டிக் கண்ணாடி, a telescope, spy glass. நிலைக் கண்ணாடி, a standing looking glass, a stationary mirror. பூதக் கண்ணாடி, a microscope, a magnifying glass. முகக் கண்ணாடி, a looking glass. மூக்குக் கண்ணாடி, a pair of spectacles.

J.P. Fabricius Dictionary


உருவங்காட்டி, இஃது அட்டமங்கலத்துளொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


kaNNaaTi கண்ணாடி glass (the material); mirror; eyeglasses

David W. McAlpin


--கண்ணடி, ''s.'' A glass, glass in general, தருப்பணம். 2. A mirror, a looking glass, முகம்பார்க்குங்கண்ணாடி. 3. Spectacles, மூக்குக்கண்ணாடி.

Miron Winslow


kaṇ-ṇ-āṭi
n. id. + ஆடு-. [M. kaṇṇādi.]
1. Mirror made of burnished gold or of any polished metal;
உருவம் பிரதிவிம்பிக்கும் படிமக்கலம். (சீவக. 2327).

2. Glass things;
கண்ணாடியாலான பொருள்.

3. Looking glass;
முகம்பார்க்கும் கண்ணாடி.

4. Spectacles;
மூக்குக்கண்ணாடி. Colloq.

kaṇ-ṇ-āṭi
n. கண்+.
Glowworm
மின்மினி (பச். மூ.)

DSAL


கண்ணாடி - ஒப்புமை - Similar