கண்டுபாவித்தல்
kandupaavithal
ஒன்றை அனுகரித்துச் செய்தல். பலாயனற் கண்டுபாவித்தாங்கு (பரத. நிரைமீட், 21). To imitate an action; மூலப்பிரதியின்படி வரைதல் Pond. To copy from an original;
Tamil Lexicon
kaṇṭu-pāvi-
v. tr. id. +.
To imitate an action;
ஒன்றை அனுகரித்துச் செய்தல். பலாயனற் கண்டுபாவித்தாங்கு (பரத. நிரைமீட், 21).
kaṇṭu-pāvi
v. tr. காண்-+.
To copy from an original;
மூலப்பிரதியின்படி வரைதல் Pond.
DSAL