கொண்டுவில்தல்
konduvilthal
koṇṭu-vil-,
v. intr. id. +.
1. To carry on a petty trade by buying and selling things every now and then;
அப்போதைக்கப்போது வியாபாரதுக்காகப் பண்டங்களை வாங்கிவிற்றல். கொண்டுவிற்றல் கூலித்தொழில் (தணிகைப்பு. அகத். 197).
2. To carry on money-lending business, trade, etc., especially in foreign countries;
லேவாதேவி வியாபாரம் முதலியவை செய்தல். Nat. Chetti.
DSAL