கண்டாரவம்
kantaaravam
ஓர் இசை ; மணியின் ஓசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணியோசை. 1. Sound of a bell; ஒர் இசை. (W.) 2. A musical mode;
Tamil Lexicon
, [kṇṭārvm] ''s.'' The name of a tune, ஓரிசை. 2. The sound of a bell, மணி யினோசை. ''(p.)''
Miron Winslow
kaṇṭā-ravam
n. ghaṇṭā+rava.
1. Sound of a bell;
மணியோசை.
2. A musical mode;
ஒர் இசை. (W.)
DSAL