Tamil Dictionary 🔍

கண்டீரவம்

kanteeravam


சிங்கம் ; சதுரக்கள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிங்கம். 1. Lion; See சதுரக்கள்ளி. கண்டீரவமை 2. Square spurge;

Tamil Lexicon


s. a lion, சிங்கம்; 2. a tiger, புலி; 3. prickly pear, euphorbia antiquorum.

J.P. Fabricius Dictionary


, [kaṇṭīravam] ''s.'' A lion, சிங்கம். Wils. p. 18. KANDHIRAVA. 2. The prickly pear, சதுரக்கள்ளி, Euphorbia anti quorum, ''L. (p.)''

Miron Winslow


kaṇṭīravam
n. kaṇṭthīrava. (திவா.)
1. Lion;
சிங்கம்.

2. Square spurge;
See சதுரக்கள்ளி. கண்டீரவமை

DSAL


கண்டீரவம் - ஒப்புமை - Similar