Tamil Dictionary 🔍

காண்டாவனம்

kaantaavanam


இந்திரனுக்குப் பிரியமான வனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See காண்டவம். காண்டாவன மென்பதோர் காடு (திவ். பெரியதி. 2, 4, 2).

Tamil Lexicon


காண்டவம், s. a forest sacred to Indra and offered as food to Agni by Arjuna. காண்டாவனன், காண்டவன், Indra, as lord of காண்டாவனம். காண்டவ தகனன், Arjuna who burnt down the forest.

J.P. Fabricius Dictionary


kāṇṭā-vaṉam
n. khāṇdava+.
See காண்டவம். காண்டாவன மென்பதோர் காடு (திவ். பெரியதி. 2, 4, 2).
.

DSAL


காண்டாவனம் - ஒப்புமை - Similar