Tamil Dictionary 🔍

பண்டாரம்

pantaaram


பல்பண்டம் ; செல்வம் ; களஞ்சியம் ; இனிய தின்பண்டம் ; மஞ்சட்பொடி ; பொது ; பரதேசி ; சைவத்துறவி ; பூக்கட்டி விற்கும் ஒரு சாதியார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களஞ்சியம். Cm. 3. Granary; இராசாங்கம். பண்டாரத்தோட்டம். 4. Government, sirkar; இனிய தின்பண்டம். (W.) 5. Varied and delicious food; பல்பண்டம். (சூடா.) 6. Articles of food; பொது. (J.) 7. That which is public; பொக்கிஷசாலை. பண்டாரங்காமன் படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123). 2. Public treasury, repository; பரதேசி. 1. Religious mendicant; சைவமடத்தைச் சார்ந்த துறவி. 2. A šaiva monk; பூக்கட்டி விற்கும் ஒருவகைச் சாதியார். Loc. 3. A caste of Non-Brāhmin šaivaites who sell garlands of flowers; பொக்கிஷம். தன்னடியவர்க்கு மூலபண்டாரம் வழங்குகின்றான் (திருவாச. 36, 5). 1. Stores, wares, treasure பூசாரிகள் பிரசாதமாகக்கொடுக்கும் மஞ்சள்நிறப்பொடி. (W.) 8. Yellow powder kept in a little box by priests of village deities and given to worshippers;

Tamil Lexicon


{*} s. a devotee of the Saiva sect; 2. a monk or friar; 3. a yellow powder kept in a little box by pujaries and given when they receive alms. பண்டாரத்தி, a female of the Pandaram class. பண்டாரசன்னிதி, a college of monks etc.

J.P. Fabricius Dictionary


, [pṇṭārm] ''s.'' (''Tel.'' ாரமு.) Stores, wares, treasure, பொக்கசம். 2. A public treasury, repository, storehouse, பொக்கிஷ சாலை. 3. Varied and delicious food, as பல பண்டம். 2. 4. Belonging to a king, go vernment, or commonwealth, அரசர்க்குரியது. 5. ''[prov.]'' public, common, general, பொது. பொருள்எல்லாம்பண்டாரத்திலேபோகிறது. All the things are carried away, by the public.

Miron Winslow


paṇṭāram,
n. bhāṇdāra. [T. baṇdāramu.]
1. Stores, wares, treasure
பொக்கிஷம். தன்னடியவர்க்கு மூலபண்டாரம் வழங்குகின்றான் (திருவாச. 36, 5).

2. Public treasury, repository;
பொக்கிஷசாலை. பண்டாரங்காமன் படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123).

3. Granary;
களஞ்சியம். Cm.

4. Government, sirkar;
இராசாங்கம். பண்டாரத்தோட்டம்.

5. Varied and delicious food;
இனிய தின்பண்டம். (W.)

6. Articles of food;
பல்பண்டம். (சூடா.)

7. That which is public;
பொது. (J.)

8. Yellow powder kept in a little box by priests of village deities and given to worshippers;
பூசாரிகள் பிரசாதமாகக்கொடுக்கும் மஞ்சள்நிறப்பொடி. (W.)

paṇṭāram,
n. piṇdāra. [T. paṇdāramu, M. paṇṭāram.]
1. Religious mendicant;
பரதேசி.

2. A šaiva monk;
சைவமடத்தைச் சார்ந்த துறவி.

3. A caste of Non-Brāhmin šaivaites who sell garlands of flowers;
பூக்கட்டி விற்கும் ஒருவகைச் சாதியார். Loc.

DSAL


பண்டாரம் - ஒப்புமை - Similar