Tamil Dictionary 🔍

கண்சிவத்தல்

kansivathal


சினத்தல் ; நோய் முதலியவற்றால் கண் செந்நிறமடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நோய்முதலியவற்றுற் கண் செந்நிற மடைதல்.-tr. ] கோபித்தல். கறுவொடுமயங்கிக் கண்சிவந்தன்று (பு.வெ.12. பெண்பாற்.11. கொளு). To redden, as the eyes from disease or other causes; To be red with anger, as the eyes

Tamil Lexicon


kaṇ-civa-
v. id. +. intr.
To redden, as the eyes from disease or other causes; To be red with anger, as the eyes
[நோய்முதலியவற்றுற் கண் செந்நிற மடைதல்.-tr. ] கோபித்தல். கறுவொடுமயங்கிக் கண்சிவந்தன்று (பு.வெ.12. பெண்பாற்.11. கொளு).

DSAL


கண்சிவத்தல் - ஒப்புமை - Similar